சிக்னல் விளக்குகள் எரிவதில்லை

Update: 2022-03-18 10:54 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராமரத்னா பஸ் நிறுத்தம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பல நாட்களாக இயங்காமல் உள்ளது. இதனால் புதிய ராணுவ சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பழுதுபார்த்து சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி