போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-28 12:39 GMT

கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூராக வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்