திருப்பூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை வழியாக மொத்தம் 2 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த 2 பஸ்களை திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். ேமலும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக நாகர்கோவிலுக்கு பஸ்கள் இயக்க வேண்டும்.