பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா ?

Update: 2022-08-28 11:11 GMT

திருப்பூரில் இருந்து துவரங்குறிச்சி வழியாக பொன்னமராவதிக்கு இரவு 10 மணிக்கு மேல் இரவு நேரங்களில் இந்த பகுதிக்கு செல்ல பஸ் வசதி கிடையாது. பொன்னமராவதி துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூரில் பல்வேறு உணவகங்கள், நகை அடகு கடைகள், பேக்கரிகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு திருப்பூரிலிருந்து இரவு நேரங்களில் பஸ் வசதி கிடையாது எனவே இரவு 11 மணிக்கு மேல் இப்பகுதிக்கு பஸ்கள் செல்ல வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்


மேலும் செய்திகள்