தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-08-26 16:32 GMT

புதுச்சேரி காந்தி வீதி- நேரு வீதி சந்திப்பில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்