சாலையில் உள்ள பள்ளம் நிரப்பப்படுமா:

Update: 2022-08-26 07:27 GMT
சாலையில் உள்ள பள்ளம் நிரப்பப்படுமா:
சுசீந்திரத்தில் இருந்து ஒரு சாலை மருங்கூர் வழியாக நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை வந்தடைகிறது. இந்த சாலையில் திருமலைபுரம் எந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் தார் சாலையும், கான்கிரீட் சாலையும் இணையும் இடைவெளி நீண்ட பள்ளம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளத்தை நிரப்பி இப்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்