நிற்காமல் செல்லும் பஸ்கள்

Update: 2022-08-23 10:31 GMT

திருப்பூர் மாநகராட்சி புஷ்பா தியேட்டர் அருகிலுள்ள பங்களா பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. அது ஒரு அனுமதியுள்ள பஸ் நிறுத்தமாக இருந்தும் பஸ்கள் நிற்காமல் செல்வதால், பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், இரவில் பணி முடிந்து வருபவர்கள் என அனைவரும் அவதி படுகிறார்கள். எனவே பஸ்கள் பங்களா பஸ் நிறுத்தத்தில் நிற்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்