பஸ்கள் செல்ல இடையூறு

Update: 2022-08-22 14:36 GMT
கோத்தகிரி பஸ் நிலையத்தில் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்திற்குள் செல்ல பஸ்களை திருப்ப இடையூறாக உள்ளன. எனவே ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவனேஸ்வரன், கோத்தகிரி.

மேலும் செய்திகள்