கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-08-05 08:30 GMT

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே தோண்டப்பட்டு உள்ளதால் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. எனவே கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-ஷிவா, சேண்பாக்கம், வேலூர்.

மேலும் செய்திகள்