கழிவுநீர் கால்வாய்களை சீர் செய்வார்களா?

Update: 2025-08-17 17:07 GMT

வாலாஜாவில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் இடிந்து சேதமாகி உள்ளன. தற்போது மழைப் பெய்து வருவதால் கழிவுநீரும், மழைநீரும் கால்வாயில் ஓடாமல் சாலையில் வழிந்தோடுகிறது. கால்வாய்களை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சியில் கூடுதல் ரேஷன் கடை, ஆழ்துளை கிணறு பழுதடைந்த நிலையில் உள்ளன. அவைகளை நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமா?

-கிருஷ்ணன், வாலாஜா.

மேலும் செய்திகள்