கலவை கிணற்றுமேட்டு தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், கலவை.