கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து நடக்குமா?

Update: 2022-08-08 15:38 GMT

வாணியம்பாடி-ஆம்பூர் செல்லும் சாலையில் வளையாம்பட்டு கிரிசமுத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து மேற்கொள்வார்களா?

நாகேந்திரன், வளையாம்பட்டு

மேலும் செய்திகள்