கழிவுநீர் கால்வாய் பணி தொடங்கப்படுமா?

Update: 2026-07-19 19:26 GMT

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை இதில் எந்தவித பணிகளும் நடைபெறாததால் பொதுமக்கள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்