கால்வாய் கட்டும் பணி தொடங்குவது எப்போது?

Update: 2022-08-20 13:06 GMT

வாணியம்பாடி செட்டியப்பனூரில் உள்ள வாணி பள்ளி அருகில் வன்னியடிகளார் நகர் பகுதி குடியிருப்புகளில் கடந்தசில நாட்களுக்கு முன்பு கால்வாய் கட்ட பள்ளம் தோண்டினார்கள். ஆனால் இதுநாள் வரை கால்வாய் கட்டும் பணியை தொடங்கவில்லை. வீடுகளுக்கு செல்ல சிரமமாக உள்ளது. கால்வாய் கட்டும் பணிைய விரைவில் தொடங்கி முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ெசட்டியப்பனூர்

மேலும் செய்திகள்