தூர்வாராத கழிவுநீர் கால்வாய்

Update: 2025-08-17 17:00 GMT

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகரில் நந்தனார் வீதிக்கும் சீனிவாசன் வீதியின் மத்தியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர் வாராமல் உள்ளது. இந்தக் கால்வாயை தூர்வார வேண்டும். தற்போது மழைக் காலமாக உள்ளதால் கழிவுநீரும், மழைநீரும் ஓடாமல் தெருவில் தேங்கும் அச்சம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.குருமூர்த்தி, கீழ்மொணவூர். 

மேலும் செய்திகள்