தூர்வாராத கால்வாய்

Update: 2024-12-22 20:43 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா கொடைக்கல் காலனி டேங்க் தெருவில் உள்ள கால்வாய் தூர்வாராமல், கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கொடைக்கால். 

மேலும் செய்திகள்