கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2024-12-15 19:01 GMT

வேலூர் வேலப்பாடி பாட்டை தெருவில் பஸ் நிறுத்தம் இருபக்கமும் உள்ள கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. மழை நேரத்தில் மழைநீர் ஓட வழியில்லாமல் சாலையில் தேங்குகிறது. வேலப்பாடி பஸ் நிறுத்தம் தெருவில் இரு பக்கமும் உள்ள கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-குணா, வேலப்பாடி.  

மேலும் செய்திகள்