கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2025-08-03 17:54 GMT

வேலூரில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் இருந்து தினகரன் பஸ் நிறுத்தம் வரை ஆரணி சாலையின் இருபக்கமும் கால்வாய் இருப்பது தெரியாத அளவுக்கு தூர்ந்துபோய் உள்ளன. கால்வாயை தூர்வாருவதோடு பெரிய அளவில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், டோல்கேட், வேலூர்.

மேலும் செய்திகள்