காட்பாடி சில்க் மில் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயை சில்க் மில் பகுதியில் இருந்து காங்கேய நல்லூர் ரவுண்டானா வரை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவக்குமார், சில்க் மில் காட்பாடி.