தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-24 17:49 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி. இங்குள்ள அந்தோணியார்புரம் கிராமத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கொசு, புழுக்கள் உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்