கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2022-07-15 18:12 GMT


பேரணாம்பட்டு புத்துக்கோவில் சந்திப்புக்கு அருகில் சாத்கர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவராஜ்நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து ெவளியேறும் கழிவுநீர் தெருவிலேேய தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே எங்கள் பகுதியில் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

-ம.ஆனந்தன், சிவராஜ்நகர்.

மேலும் செய்திகள்