கழிவுநீர் குழாய் உடைப்பு

Update: 2024-12-08 19:27 GMT

வந்தவாசி நகராட்சி 14-வது வார்டில் குடியிருப்பு வளாகம் உள்ளது. அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் உடைந்து அசுத்தநீர் சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், வந்தவாசி.

மேலும் செய்திகள்