திருப்பத்தூரில் இருந்து ப.முத்தம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் வெங்களாபுரம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தார்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்து ெசல்ல வேண்டி உள்ளது. வாகனங்கள் செல்லும்போது மற்றவர்கள் மீது கழிவுநீர் தெறித்து உடைகள் அசுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கால்வாய் கட்ட ேவண்டும்.
-ஆர்.தசரதன், ப.முத்தம்பட்டி.