ஆற்காடு நகரில் வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய் வழியாக ஓடி பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாறு மாசு படுகிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமோதரன், ஆற்காடு.