சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-09 10:08 GMT



செய்யாறு நகரில் காஞ்சீபுரம் சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்