தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2025-01-12 20:46 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலை நகரில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி தெற்கு தெருவில் பாய்ந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவிச்சந்திரன், அனந்தலை.

மேலும் செய்திகள்