சாலையோரம் வெளியேற்றப்படும் கழிவுநீர்

Update: 2022-08-20 12:59 GMT

ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி புத்துக்கண் செல்லும் சாலையில் ரெயில்வே தமிழ் பள்ளி எதிரே சாலையோரம் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பூஜா, ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்