வேலூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கேளூர் சந்தைமேடு கூட்ரோட்டில் பக்கக்கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதை தடுத்து நிறுத்தி சுகாதார சீர்கேட்டை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகப்பெருமாள், கேளூர்.