சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2023-08-23 12:43 GMT

வேலூர் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் சாலைகள், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் முறையான சாலை, கழிவுநீர் கால்வாய் வசதியை அதிகாரிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரத், தொரப்பாடி, வேலூர்.

மேலும் செய்திகள்