திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்

Update: 2025-03-02 19:48 GMT

வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2-ல் பழைய முருகன் தியேட்டர் அருகே கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் கால்வாய் மீது மூடி போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்தாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்