நாகர்கோவில் டி.வி.டி.பள்ளி மெயின் ரோடு.ட்டில் பாதாளச்சாக்கடை பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர்களில் குப்பை கொட்டப்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு அடைத்து உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் செல்கிறார்கள். எனவே கழிவுநீர் ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.