ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் செடி, கொடிகள், முட்புதர்கள் போல் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பேபி வாய்க்காைல தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?