புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.