கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நிறுத்தம்

Update: 2026-05-31 17:36 GMT
விக்கிரவாண்டி அடுத்த வி.புதுப்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்