சுகாதார சீர்கேடு

Update: 2026-05-31 12:32 GMT

சென்னை அமைந்தகரை பிரிவரி சாலையில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் வெளியேறும் குழாய்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசு சுகாதார சீர்கோடு ஏற்படுகிறது. மேலும் இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்