கால்வாய் பணி விரைவு பெறுமா?

Update: 2026-01-11 10:46 GMT

கோவை மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட பொம்மனம்பாளையம் பெருமாள் கோவில் கிழக்கு வீதி பாலாஜி நகர் சந்திப்பில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை புதுப்பிக்க தோண்டும் பணி நடைபெற்றது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கால்வாயை புதுப்பிக்கவில்லை. மேலும் தோண்டியபோது கிடைத்த கட்டிட கழிவுகளையும் அகற்றவில்லை. அங்கேயே போட்டு வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே விரைவில் அந்த பணியை முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்