கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-11-16 17:37 GMT
திண்டிவனம்-பெலாக்குப்பம் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் படர்ந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் ஆங்காங்கே கால்வாயில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்