தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-11-16 11:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காட்டுபரமக்குடி குறிஞ்சி வீதியில் கழிவுநீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்குகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கூடுதலாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்