விக்கிரவாண்டி அருகே குத்தாம்பூண்டி ஈஸ்வரன் கோவில் தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் சிறிய அளவில் மழை பெய்தால் கூடஅங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?