சுகாதார சீர்கேடு

Update: 2025-07-20 16:36 GMT

ஏரியூர் அருகே மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்கோல் பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதிய சாக்கடை கால்வாய் வசதிகள் செய்யப்படாததால், தெருக்களிலேயே சாக்கடை ஆறு போல ஓடுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவுமும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், ஏர்கோல்பட்டி.

மேலும் செய்திகள்