சேதமடைந்த சாக்கடை கால்வாய்

Update: 2026-02-01 18:13 GMT

கம்பம் தாத்தப்பன்குளம் 8-வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கும் நிலை ஏற்படுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்