தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-02-01 17:58 GMT

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ரெயில்வே மண்டபத்தின் முன்பு சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்