அவினாசி அ.குரும்பபாளையத்தில் நீராதாரக்குளத்தில் அத்திக்கடவுத் திட்டக் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்பகுதியில் அமைக்கப்படும் தனியார் வீட்டுமனை பிரிவினர், ஊராட்சி சாலையை தோண்டி, அத்திக்கடவு திட்டக் குழாயை உடைத்து குளத்திற்குள் கழிநீர் குழாய் பதித்துள்ளனர். இதனால் நிலத்தடிநீர் மாசுபடும் அபாயம் நிலகிறது. தூர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு, நோய்தொற்று ஏற்படும். ஆகவே ஊராட்சி சாலையை தோண்டி, அத்திக்கடவு திட்டக் குழாயை உடைத்து குளத்திற்குள் பதித்த கழிவுநீர் குழாயை அகற்ற வேண்டும்.
ஆனந்தன், அவினாசி.