அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2025-03-02 16:51 GMT

சேலம் குரங்குச்சாவடி டவுன் பிளானிங் நகரில் 2-வது குறுக்குத்தெரு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை வடிகால், குடிநீர் இணைப்பு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி மிகவும் அவதியடைகின்றனர். தற்காலிகமாக அப்பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே நிரந்தர தீர்வு காணும் விதமாக இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-பாஸ்கர், சேலம்.

மேலும் செய்திகள்