பஸ் நிலையத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-03-02 13:11 GMT
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குப்பைக்கூளமாகவும், கழிவுநீர் தேங்கியும் சுகாதாரக்கேடாகவும் காட்சியளிக்கிறது. இதனை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்