சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-12-15 16:31 GMT

கம்பம் நகராட்சி 7-வது வாா்டு கம்பம்மெட்டு வடக்கு காலனியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்