ஆதார் மையத்தை சூழ்ந்த மழைநீர்

Update: 2024-11-17 15:37 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தின் உள்ளே ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. அதனை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலக பணியாளர்கள் மற்றும் அங்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்