சுகாதார சீர்கேடு

Update: 2024-10-27 17:50 GMT

சேலம் மாவட்டம் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் சுகாதார வளாகங்கள், குப்பைகள் கொட்டும் இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் மருந்து முறையாக தெளிக்க வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்