அாியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கும்பகோணம் செல்லும் சாலை தா.பழூர் பஸ் நிறுத்தும் அருகே தோப்பேரி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனா். மேலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு ேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.