சாக்கடை கால்வாய் தேவை

Update: 2024-07-14 17:30 GMT
மதுரை மாவட்டம்  கே.சாலை புதூர் பகுதியில்  வடிகால் நீர் வசதி இல்லை .இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்று துர்நாற்றம் வீசுகிறது.தொற்றுநோய் ஏற்படும் அபாயம்  உள்ளது. எனவே வடிகால்நீர் வசதி  செய்துதர சம்பந்தபட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்